சென்னையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக இன்று சென்னை வருகை தந்துள்ளார்.
இந்திய பொறியாளர்கள் கழகம் சார்பில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தி லீலா பேலஸ் ஹோட்டலில் 28ஆவது இந்திய பொறியாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

சென்னை லயோலா கல்லூரியில் ரூ. 11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவியல் மற்றும் பொருளாதாரப் பள்ளி திறந்து வைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசைய்யா வரவேற்றார். பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications