தமிழக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்: சோனியா
டெல்லி: புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வர்தா புயல் தமிழக மக்களை பாதித்திருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தேன். புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மனவருத்தமடைய செய்தது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

இயற்கையின் சீற்றத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த சில மாவட்ட மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன். சென்ற ஆண்டு இயற்கையின் பேரழிவில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வந்ததை இந்த நாடறியும். அதேபோல் தற்போதும் அவர்கள் மீண்டு வருவார்கள்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications