வேலைக்கு போகாத கணவன் – ரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி மனைவி தற்கொலை
திருச்சி: திருச்சியில் கணவனின் பொறுப்பற்ற தன்மையால் கர்ப்பிணி மனைவி ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் அருகே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியினர் திருச்சி ஜங்சன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்திய போது தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் உள்ள கோமங்கலம் பகுதியை சேர்ந்தபொன்னர் என்பவரது மனைவி செல்லமணி என்பது தெரியவந்தது.
கணவர் சரிவர வேலைக்கு செல்லாததால் மணம் உடைந்த செல்லமணி ரயில் முன் பாய்ந்து இன்று காலையில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
தற்கொலை செய்து கொண்ட செல்லமணிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தற்போது 7 மாத கர்ப்பிணியாக அவர் உள்ளார் என்பது பரிதாபமான செய்தியாகும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications