மூளைச் சாவடைந்த கோவை கர்ப்பிணிப் பெண் - உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவையில் விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த கர்ப்பிணியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஜோதி என்பவர் புதன்கிழமை தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார்.
வயிற்றில் இருக்கும் குழந்தை உயிரோடு இருப்பது சோனோகிராம் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் இரண்டு நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ஜோதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே வயிற்றில் உள்ள குழந்தையை உயிரோடு மீட்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை எடுத்தனர். ஆனால் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தையின் உயிரை மருத்துவர்களால் காப்பற்ற முடியவில்லை.
அதேசமயம் பல்வேறு பரிசோதனையின் மூலமாக அந்தப் பெண் மூளைச் சாவடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோதியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து மூளைச் சாவடைந்த அந்தப் பெண்ணின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும், இரண்டு கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தோல் பாகங்கள், கங்கா மருத்துவமனையில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் தானமாக வழங்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications