"அடப்பாவி"... பிரேமலதா விஜயகாந்த் "வாவ்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமலதா விஜயகாந்த் டப்ஸ்மேஷில் கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதற்காக அவர் தேர்வு செய்தியிருக்கும் வீடியோ அடடே!

அரசியலில் ஆவேசமாக பேசி வரும் பிரேமலதா விஜயகாந்த் .தனக்குள் ஒரு நடிகை ஒளிந்துள்ளார் என்பதை டப்ஸ்மேஷ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் சேர்ந்து ஒரு டப்ஸ்மேஷை வெளியிட்டுள்ளார்.

Premalatha Vijayakanth is started to do dubsmash

வேலையில்லா பட்டதாரி படத்தில் சரண்யா பொன்வண்ணன் தனது மகனான தனுஷிடம் உனக்கு லவ்வெல்லாம் இருக்காடா என கேட்பார். அந்த டயலாக்கை கண்களை உருட்டி கைகளையாட்டி நேர்த்தியாக டப்ஸ்மேஷ் செய்துள்ளார் பிரேமலதா.

அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் கலக்கி வரும் அந்த கலக்கல் வீடியோ இதோ...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Premalatha Vijayakanth is started to do dubsmash. Her Dubsmash video became viral on internet.
Please Wait while comments are loading...