விஜயகாந்த்தை ஆதரித்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் பிரேமலதா பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அரசு பேருந்து வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர விஜயகாந்த் முழுமையாக உழைப்பார் என்று மக்களிடம் அவர் வாக்குறுதி அளித்தார்.
வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications