ஸ்டாலின் கருணாநிதி போல் பக்குவப்பட வேண்டும்.. சொல்கிறார் இல.கணேசன்
மதுரை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதி போல் பக்குவப்பட வேண்டும் என பாஜக எம்பியும், மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பாஜக எம்.பி. இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் மிகவும் எளிமையானவர், பண்பாளர். அவரை பற்றி திருமாவளவன் கூறும் கருத்து வியப்பளிக்கிறது. மதம் மாறுவதற்கு சரி என்கிறாரா. எதிர்கிறாரா.. என்று முதலில் அவர் விளக்க வேண்டும்.

தலித்தாக மட்டுமே இருப்பது போதாது என அவர் நினைக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கேட்பது தவறில்லை. அனைவரும் இணைந்து வெற்றி பெற செய்வதே சிறந்தது. பாஜக சார்வில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு 65 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதிமுகவின் ஆதரவு பாஜகவிற்கே இருக்கும் என தெரிகிறது. திமுகவும் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல மாகாணங்களுக்கு செல்பவர். பேட்டி கொடுப்பது பத்திரிகையாளர்கள் காத்திருப்பதால்தான். ஸ்டாலின் அவரது தந்தை போல் பக்குவப்பட முயல வேண்டும். இறைச்சி சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, ஏற்றுமதியும் தடுக்கவில்லை.
மாடுகள் இறைச்சிக்காக வாங்கும் போது சித்திரவதை செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதால் தான் கொல்லப்பட தகுதியான மாடுகளை சுகாதாரமான இறைச்சியை வழங்கலாம் என்பதுதான் சரி என்றார் இல.கணேசன்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications