கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்.. ஸ்டாலினுக்கு போன் செய்து குடியரசுத்தலைவர் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

President Govind enquired about Karunanidhis health condition via phone

அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.

அதில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்திடம் போன் செய்து விசாரித்தேன். முன்னாள் முதல்வரும், சிறந்த அரசியல் தலைவருமான அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+