காக்கா தண்ணி குடிச்ச கதை தெரியும்... இது பாப்பா தண்ணி குடிச்ச கதை!
20 லிட்டர் கேனில் ஒரு குழந்தை புத்திசாலித்தனமாக தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பானைக்குள் இருந்த தண்ணீரை தனது புத்தி சாதுரியத்தினால் காகம் ஒன்று தண்ணீர் குடித்த கதையை கேட்டிருப்போம். ஆனால் குழந்தை ஒன்று 20 லிட்டர் கேனில் உள்ள தண்ணீரை மிகவும் சாதுர்யமாக குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மிகவும் தாகத்தில் இருந்த காகம் ஒன்று தண்ணீருக்காக அலைந்தது. அப்போது ஒரு பானைக்குள் இருந்த கொஞ்சம் அளவு தண்ணீரை கண்டதும் காக்காவுக்கு குஷி ஏற்பட்டது. பின்னர் குடிக்க முயன்றபோதுதான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இதனால் சிறிய கூழாங்கற்களை பானைக்கு போட்டு அதில் உள்ள தண்ணீரின் அளவு மேலே ஏறியதும் தாகத்தை தீர்த்து கொண்டது.
ஆனால் ஒரு குழந்தை 20 லிட்டர் கேனில் உள்ள தண்ணீரை தாயிடம் பால் குடிக்கும் பாணியில் புத்திசாலித்தனமாக குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ:
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications