பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மோடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்: வீடியோ
மோடியின் தவறான அணுகுமுறையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலிறுத்தியுள்ளார்.
வேலூர்: பணமதிப்பிழப்பு முடிவால் இந்தியாவின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்கு கொண்டு சென்ற பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலிறுத்தியுள்ளார்.
அண்மையில் மறைந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் புகைப்படத்துக்கு வேலூரில் அஞ்சலி செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், பிரதமர் மோடி வாய்ஜாலத்தால் சாதித்து விடலாம் என நினைத்தார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம்தற்போது 4 சதவிகித அளவுக்குக் குறைந்து மக்கள் துன்பப்படுகிறார்கள். எனவே பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications