கோவையில் புதிய பரபரப்பு.. குண்டு வெடிப்புக் கைதி சிறையில் திடீர் மரணம்!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார்.
1998ம் ஆண்டு கோவையில் பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. சுமார் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்று 46 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி தமிழகத்தில் பலரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் தண்டனைப் பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அப்துல் பஷீர். 46 வயதான இவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்துல் பஷீரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications