கம்பம் அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி பத்தாம் வகுப்பு மாணவன் மரணமடைந்த சோகம்: வீடியோ
ஆட்டோவில் மூன்று மாணவர்கள் சென்றுகொண்டிருந்த போது பேருந்து ஆட்டோ மீது மோதியதில் மாணவர் முத்து பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
தேனி: கம்பம் சாமியார்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன், ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் சாமியார்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் முத்து பிரகாஷ் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறான். சம்பவத்தன்று முத்து பிரகாஷ், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது எதிரே வந்த தனியார் பஸ் ஆட்டோ மீது மோதியதில் முத்து பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மற்ற இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications