கட்டுக்கடங்காத கூட்டம்.. ராமேஸ்வரத்திற்குள் தனியார் வாகனங்கள் நுழைய அனுமதி மறுப்பு
ராமேஸ்வரம்: கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, ராமேஸ்வரத்திற்குள் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அப்துல் கலாமின் இறுதி சடங்கு, அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அஞ்சலியில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரம் நோக்கி சாரை சாரையாக வந்தனர். நேற்று முதலே மக்கள் கூட்டத்தால் ராமேஸ்வரம் நகரம் திக்குமுக்காடியது.

பஸ், ரயில் போன்ற பொது வாகனங்கள் மட்டுமின்றி, சொந்த கார்கள், வாடகை வாகனங்களிலும் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தோடு சேர்த்து வாகன கூட்டமும் ராமேஸ்வரம் நகரை திணறடித்தது.
கலாமின் உடல் அடக்கம் நடைபெற்ற இன்றைய தினம், மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ராமேஸ்வரம் நோக்கி அணிவகுத்தன. நகருக்குள் வாகனங்களை அனுப்பினால் சிக்கல் என்பதை உணர்ந்த போலீசார், மண்டபம், ராமநாதபுரம் போன்ற நகரங்களிலேயே வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, வாகனங்களில் வந்தவர்கள் பஸ்களிலும், ரயில்கள் மூலமாகவும், ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications