அமைச்சர் கே.பி. முனுசாமி மீது திமுக உரிமை மீறல் புகார்
Subscribe to Oneindia Tamil

தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.வ.வேலு இன்று சட்டசபை செயலகத்தில் ஒரு புகார் கடிதம் கொடுத்தார். அதில் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டசபையில் அவை உரிமையை மீறும் வகையில் அ.தி.மு.க.வினர் தற்கொலைப்படை என்று கூறியிருந்தார்.
இது அவை உரிமையை மீறிய வார்த்தையாகும் என்று கூறி உரிமை மீறல் கொடுத்துள்ளார். ஏற்கெனவே திமுக எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மீது அமைச்சர் கே.பி. முனுசாமி உரிமை மீறல் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரை உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு சபாநாயகர் தனபால் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications