மு.க. ஸ்டாலின், துரைமுருகன் மீது சட்டசபையில் உரிமை மீறல் புகார்
Subscribe to Oneindia Tamil

கடந்த 25, 28 ஆகிய தேதிகளில் சபையில் நடந்ததற்கு மாறான தவறான தகவலை தி.மு.க. சட்டப்பேரவைத் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் கூறியதாக அமைச்சர் முனுசாமி சட்டசபையில் இன்று இருவர் மீதும் உரிமை மீறல் புகார் தெரிவித்தார்.
அப்போது பேசிய முனுசாமி, சபாநாயகர் கூறாத கருத்தை இருவரும் சபைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறியதாக அமைச்சர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் முனுசாமியின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் இந்த புகாரை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைத்தார்.
More From
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications