நித்யானந்தாவின் "சிஷ்யையான" பிரபல நடிகை! ஹாஹா என்னா சத்சங்கம்!
Recommended Video

சென்னை: நித்தியானந்தாவை கிண்டல் செய்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னதிரைகளில் ஏராளமான சீரியல்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நல்லக் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் இவர் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் முக்கிய வேடத்தை ஏற்றார். இந்நிலையில் டப்ஸ்மாஷ் வீடியோக்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நித்தியானந்தா குறித்து பேசிய டப்ஸ்மாஷ் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும் பிரபல வசனத்தை பேசியுள்ளார்.
பிரியா பவானி பேசுகையில், இந்த பிரபஞ்சத்திற்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. நான் எதற்காக வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு (செய்கை காண்பிக்கிறார்). இந்த பிரபஞ்சம் என்னை பின்பற்றியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications