ஒரே பாடல்.. ஒரே கண்ணசைவு.. மீண்டும் டிரெண்டிங்கில் இடம் பிடித்த ப்ரியா வாரியர்!
மலையாள நடிகை ப்ரியா வாரியர் வழக்கு காரணமாக தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி உள்ளார்.
Recommended Video

சென்னை: மலையாள நடிகை ப்ரியா வாரியர் வழக்கு காரணமாக தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி உள்ளார்.
ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.
இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இந்த நிலையில் அவர் மீண்டும் வைரலானார்.

புகார் அளிக்கப்பட்டது
கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோவும், மீம்களும் வெளியானது. இந்த பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்றும், முகமது நபியின் மனைவியை பற்றி தவறாக பேசுகிறது என்று ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தீர்ப்பு வந்தது
இதுகுறித்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், இந்த பாடலில் தவறான வரிகள் எதுவும் இல்லை என்று இந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலில் தவறு ஏதும் இல்லை என்றுள்ளனர். உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் வைரல்
இதனால் ப்ரியா மீண்டும் வைரல் ஆகியுள்ளார். இந்திய டிரெண்டிங்கில் அவர் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா (You Have No Other Job?) என்ற வார்த்தையும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதனால் ப்ரியா மீண்டும் வைரல் ஆகியுள்ளார். இந்திய டிரெண்டிங்கில் அவர் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா (You Have No Other Job?) என்று வார்த்தையும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
அபராதம் வேண்டும்
இவர், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்றுள்ளார்.
|
இழிவுபடுத்தியபடி இல்லை
ஒரு பிரபலமான பாடலில், ஒரு பெண் கண்ணடிப்பது போல காட்சி அமைப்பது எல்லாம் எந்த வகையிலும் யாரையும் இழிவுபடுத்தாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக, இவர் கூறியுள்ளார்.
|
நேரம் இல்லை
ஏற்கனவே நேரம் இல்லாமல் இருக்கும் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை எல்லாம் விசாரிக்கவே எடுக்க கூடாது என்று இவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications