பாலியல் சர்ச்சை பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் : அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உதவிப் பேராசிரியர் முருகன் ஜாமீன் மனு தள்ளிவைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியது தொடர்பான வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் ஒரு குழுவை நியமித்தார்.
நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
முருகனின் ஜாமீன் மனுவை 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications