மாமல்லபுரம் விடுதியில் பாலியல் தொழில்: 2 ஆந்திர பெண்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இயக்கி வரும் விடுதி ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஆந்திர பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்குக் கிடைத்த தகவலையொட்டி, போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையில் போலீசார் வாலிபர் மேற்கொண்ட சோதனையில் ஒரு அறையில் 2 ஆந்திர பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விடுதி மேலாளர் நீலகண்டனை கைது செய்த போலீசார், மீட்கப்பட்ட 2 பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய விடுதி பெண் உரிமையாளர் தெய்வநாயகியைப் போலீசார் தேடி வருகிறார்கள்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications