மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எதிர்த்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் பெரிய திராவிட கழகத்தின் மாநில செற்குழு உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீடியோ:












Click it and Unblock the Notifications