நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பலகட்ட போராட்டம் நடத்தப்படும்: முகிலன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சகாயம் ஆதரவு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், மதுரை வடபழஞ்சியில் அமையவுள்ள அணு கழிவு சோதனை மைய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications