20 செயற்கைக்கோள்களுடன்.. 22ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி34: கிரண்குமார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட், வரும் 22ஆம் தேதி காலை 9.25க்கு விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications