நாங்களும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்... டாக்டர் கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகளின் வரிசையில் புதிய தமிழகமும் இணைந்துள்ளது.
ஏற்கனவே திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகமும் அந்த முடிவை தற்போது எடுத்துள்ளது.

ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆவதற்கு வசதியாக இங்கு இடைத் தேர்தலை திணித்துள்ளது அதிமுக. இந்தத் தேர்தலை பல்வேறு காரணங்களைக் காட்டி புறக்கணிப்பதாக திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகமும் இதில் இணைந்துள்ளது.
தனது கட்சி இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாது. இது திணிக்கப்பட்ட தேர்தல், பணம் விளையாடும் என்று கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications