ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவி்ல்லை. இதுகுறித்து சபையின் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இருப்பினும் இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அதிருப்தி தெரிவித்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்து அவையிலிருந்து வெளியேறினார்.












Click it and Unblock the Notifications