நெடுவாசல் போராட்ட குழுவுடன் புதுக்கோட்டை ஆட்சியர் பேச்சுவார்த்தை
நெடுவாசல் போராட்ட குழுவினருடன் புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 18 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் கோட்டைக்காடு கிராமத்திலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளில் இறங்கியது. கோட்டைக்காடு கிராம மக்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனால் கோட்டைக்காடு கிராம போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் நெடுவாசலில் போராட்டம் நீடித்தது. இதனிடையே வடக்கன்காடு கிராமத்திலும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டம் தொடங்கியது.
இந்த நிலையில் நெடுவாசல் போராட்ட குழுவுடன் புதுக்கோட்டை ஆட்சியர் ஞாயின்று பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications