புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2011- கூட்டணிகள், கட்சிகள் வென்ற இடங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுச்சேரி சட்டசபைக்கு 2011ல் நடந்த தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையில் இரு கூட்டணிகள் மோதின.
என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக ஆகியவை இடம் பெற்றன.
மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றன.

பாஜக தனி அணியாக களம் கண்டு 20 தொகுதிகலில் தனித்துப் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது.
என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் - வென்றவை
என்.ஆர் காங்கிரஸ் - 17 - 15
அதிமுக - 10 - 5
தேமுதிக - 1 - 0
சிபிஐ - 1 - 0
சிபிஎம் - 1 - 0
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் - வென்றவை
காங்கிரஸ் - 17 - 7
திமுக - 10 - 2
பாமக - 2- 0
விடுதலைச் சிறுத்தைகள் - 1- 0
சுயேச்சைகள் - 79 - 1
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications