ஆளுக்கு ஒரு ஸ்பூன் அரிசி... இலவச அரிசி திட்டத்தை வித்தியாசமாக துவக்கிய நாராயணசாமி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுவை: தேர்தல் வாக்குறுதியின்படி, புதுவை மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரசி வழங்கும் திட்டத்தை மணவெளி தொகுதிக்குட்பட்ட அபிஷேகபாக்கத்தில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications