புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்: பாமக 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி இன்று 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க, புதுச்சேரியிலும் தனித்து போட்டியிடுகிறது. இதற்காக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சி 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
பாகூர்- வேணுகோபால்
உப்பளம்-முகமது யூனஸ்
வில்லியனூர்- முருகன்
கதிர்காமம்- ராதாகிருஷ்ணன்
ஊசுடு- குமரேசன்
காமராஜர் நகர்- சீத்தாராமன்
திருப்புவனை- வெங்கடேசன்












Click it and Unblock the Notifications