இயற்கைக்கு மாறான உறவு... புதுச்சேரி பேராசிரியர் மீது மனைவி வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் இயற்கைக்கு மாறான வகையில் மனைவியுடன் உறவு வைத்ததாக கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவரது கணவர் தாமரை மணவாளன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
கடந்த 2012 இல் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கிருத்திகா தாக்கல் செய்த மனுவில் ''கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறாக தாம்பத்ய உறவு வைத்திருந்தார்.
திருமணத்தின் போது வழங்கப்பட்ட 75 சவரன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாயை மாமனாரும் மாமியாரும் தர மறுக்கின்றனர்'' என கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்க புதுச்சேரி மகளிர் போலீசாருக்கு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications