புதுச்சேரியில் பாஜக இளைஞரணி தலைவர் ஓட ஓட வெட்டிக் கொலை - வீடியோ
புதுச்சேரி வில்லியணூர் பகுதி பாஜக இளஞரணி தலைவர் ஜெகன் தன் இருசகக்ர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் பாஜக இளைஞரணி தலைவர் ஜெகன் ஓடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கொலைகள் மிகவும் சர்வசாதரணமான நிகழ்வாக மாறிவிட்டது.புதுச்சேரியில் கடந்த மாதம் என்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த வேலழகன் என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொன்றனர். பின்பு கொலையில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது புதுச்சேரி வில்லியனூர் பாஜக இளைஞரணி தலைவர் ஜெகன் என்பவர் ஐந்து பேர் கொண்ட கும்பர் நடுரோட்டில் வெட்டிக்கொன்றது. சாலையில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்றுகொண்டிருந்த போது இந்த கொலையை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், கொலையில் ஈடுபட்ட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications