புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலி!
புதுச்சேரியில் ரத்தப் பரிசோதனை பிரிவில் பணியாற்றி வந்த இந்துமதி என்பவர் டெங்குக் காய்ச்சலால் பலியானார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஊழியர் இந்துமதி டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ரத்த பரிசோதனை பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்ததில் டெங்குக் காய்ச்சல் என கண்டுபிடிக்கபப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்துமதிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபப்ட்ட நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications