மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக புதுக்கோட்டை து.செ. ராஜேஸ்வரி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் சிலர் பதவி விலகியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக வெளியான தகவலையடுத்து, நாங்களும் எங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று புதுக்கோட்டை மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜேஸ்வரி கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி, ஜனநாயக முறைப்படி நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இருப்பினும் திமுக தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது என்றார்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications