புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகள் சென்னை பல்கலை. பாட திட்டத்தில் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகளை நீக்கும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து புதுமைப்பித்தனின் துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் ஆகிய சிறுகதைகளை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தலித் மக்களை விமர்சிப்பதாக துன்பக்கேணி சிறுகதை இருக்கிறது என்பதால் அதை நீக்க முடிவு செய்திருப்பதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் பொன்னகரம் என்ற புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையும் நீக்கப்பட்டுள்ளது. இதில் அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சிறுகதைகளும் 1930களில் மணிக்கொடி ஏட்டில் வெளியானவை. இதில் துன்பக்கேணி 1935ஆம் ஆண்டு வெளியானது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications