பஞ்சாப் குற்றவாளி சென்னையில் கைது – கப்பலில் தப்பி ஓட திட்டமிட்டபோது சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பஞ்சாப்பை சேர்ந்த குற்றவாளி ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அமர் என்ற இளைஞர். அங்கு இவருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது. எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக பஞ்சாப் போலீஸ் அறிவித்துள்ளது.
இவரது போட்டோ அனைத்து மாநில போலீசாருக்கும், சுங்க இலாகா துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு ஒரு எண்ணைக் கப்பல் வந்தது.
அதில், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு அமர் சிப்பந்தி ஆக வேலை பார்ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேடப்படும் குற்றவாளி ஆன அவரை கைது செய்து துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர்.
அங்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் பஞ்சாப் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications