பஞ்சாப் பெண்களுக்கு முதலிடம்.... தமிழகத்துக்கு 4-வது இடம்... எந்த 'சமாச்சாரத்தில்'?
'அது' சம்பந்தமான பொருட்கள் அதிகம் வாங்கும் பெண்கள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகம் உள்ளனர். ஆனாலும் இந்த விஷயத்தில் ஆண்களை மிஞ்சமுடியவில்லையாம்.
Recommended Video

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் உணர்வுகளை தூண்டும் பொம்மைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தயாரிப்புகளையும் பெண்கள் அதிக அளவில் வாங்குகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே பாலியல் தொடர்பான செயல்பாடுகளில், இந்தியா 6வது இடத்தில் உள்ளது என்றாலும் அந்த உணர்வுகளை தூண்டும் பொம்மைகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் விற்பனை என்பது சற்று மந்தம்தான். ஆனாலும், அத்தகைய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் தற்போது இந்தத் துறையில் நுழைந்து வருகின்றன.
முன்பெல்லாம் இது தொடர்பான தயாரிப்புகள் விற்பனை டெல்லியில் உள்ள கரோல் பாக், மும்பையில் உள்ள க்ரௌபோர்ட் மார்க்கெட்டில்தான் நடந்து கொண்டிருக்கும். அந்தப் பொருட்கள் தேவைப்படுவோர் அங்குச் சென்றுதான் வாங்குவார்கள். அல்லது வெளிநாடு சென்று திரும்பும் பணக்காரர்கள் இது போன்ற பொருட்களை வாங்கி வருவார்கள். இப்போது அந்த நிலை மாறி ஆன்லைனில் வாங்கப்படுகிறது.

போட்டா போட்டி
புதிய நிறுவனங்கள் போட்டி போட்டு அந்த மாதிரி உணர்வை தூண்டும் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இந்தத் தயாரிப்புகளை, பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வாங்கி ஆதரவு தருகின்றனர். இதுதொடர்பான புள்ளி விவரம் ஒன்று, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் பொம்மைகள் வாங்கப் பெறப்பட்ட 80 ஆயிரம் ஆர்டர்களில் 62 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஆண்கள் என்றும் 38 சதவீதம்தான் பெண்கள் என்றும் கூறுகிறது.

எது அதிகம் விற்பனை?
எனினும் இண்டிமேட் மாசாஜர் போன்றவை பெண்களிடம் அதிக விற்பனை ஆகிறது. லுப்பிரிகேண்ட் உள்ளிட்ட வகைகள் ஆண்களிடம் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதுதவிர, ஃப்ரேஸ், ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்களையும் இந்தியர்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்கிறது புள்ளி விவரத் தகவல்.

பஞ்சாப் பெண்கள் முதலிடம்
இதனிடையே, கடந்த ஆண்டில் இந்த பொம்மைகள் வாங்கிய பெண்களின் பட்டியலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர்தான் முதலிடம் வகிக்கிறது. இருப்பினும் மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள பெண்கள் இது தொடர்பான பொருட்களை வாங்குவதே இல்லையாம்.

டாப் விற்பனையில் பரோடா
இந்தியாவில் உள்ள நகரங்களோடு ஒப்பிடுகையில் பரோடாவில்தான் 53 சதவீம் இந்த மாதிரியானா பொருட்கள் விற்பனையாகின்றன. இதில் பெண் வாடிக்கையாளர்கள்தான் அதிகம். போபாலைப் பொறுத்த வரை ஆணுறைதான் அதிகம் விற்பனையாகிறதாம். இதில் 28 சதவீத விற்பனை பெண் வாடிக்கையாளர்களை நம்பியே உள்ளது.

டாப் மாநிலம் மகாராஷ்டிரா
இப்பாடியான பொருட்கள் விற்பனையை மாநில வாரியாக பார்த்தோமானால், மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்திலும், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவை முறையே 2 மற்றும் 3ம் இடத்திலும் உள்ளன. தமிழகம் 4ம் இடத்திலும், ஆந்திரம், குஜராத் மாநிலங்கள் 5 மற்றும் 6ம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications