திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலைக்குள் கூட்டணியை அறிவிப்பேன்; வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவோம் எனக் கூறியிருந்தார்.
#திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!! #DMK pic.twitter.com/4C1DO7DXSZ
— Oneindia Tamil (@thatsTamil) April 7, 2016
இதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார் கிருஷ்ணசாமி. இச்சந்திப்பின் போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications