பட்டயப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற கைதி – புழல் சிறையில் பட்டமளிப்பு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள 24 கைதிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்திய சமுதாய கல்லூரிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் தமிழகம் முழுவதும் சிறைக் கைதிகளுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
அதன் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 சிறைக் கைதிகளுக்கு ஒரு வருட ஆயத்த ஆடை பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த பயிற்சியை நிறைவு செய்த கைதிகளுக்கு பட்டமளிப்பு விழாவும், 34 சிறை கைதிகளுக்கு சமையல் உதவியாளர் பட்டய படிப்பிற்கான தொடக்க விழாவும் புழல் சிறை வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் 4 சக்கர வாகன பழுதுபார்ப்பு பட்டய படிப்பில் மாநில அளவில் தங்க பதக்கம் பெற்ற நேசமணி, முதல்நிலை தேர்ச்சி பெற்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications