பேட்மிண்டன் பந்தை லாவகமாக அடிக்கும் பாட்டி..... வைரல் வீடியோ.. பி.வி சிந்துவின் உத்வேகமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பி.வி சிந்துவைப் போல பதக்கம் வேண்டும் என்று பாட்டி ஒருவர் பேட்மிண்டன் விளையாடுவது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பி.வி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்தியாவில் பெண்களுக்கு தற்போது பி.வி சிந்து போல ஆக வேண்டும் என பேட்மிண்டனில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பி.வி சிந்துவைப் போல பதக்கம் வேண்டும் என்று பாட்டி ஒருவர் பேட்மிண்டன் விளையாடுவது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது போல தெரிகிறது. பி.வி சிந்து ஒலிம்கிக்ஸில் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்த வீடியோவில் "பதக்கம் வெல்லும் நோக்கத்தில் பாட்டி பேட்மிண்டன் விளையாடுகிறார்" என்ற தலைப்பில் பரவி வருகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications