தேமுதிக-ம.ந.கூட்டணியில் தமிழ்ப் புலிகள், வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படை இணைந்தன- வைகோ
சென்னை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமிழ்ப் புலிகள் மற்றும் வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப் படை ஆகியவை இணைந்துள்ளதாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று வைகோ சந்தித்து பேசினார். அப்போது தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோரும் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமிழ்ப் புலிகள், வீரலட்சுமியின் தமிழர் முன்னேற்றப்படை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளில் அவர்களது வேட்பாளர்கள் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவார்கள். ஏப்ரல் 10-ந் தேதி மாமண்டூரில் நடைபெறும் மாநாட்டில் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறியிருந்தேன்.

தற்போது தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு வைகோ கூறினார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, உட்கட்சி பிரச்சனையால் விஜயகாந்த் மனநிலை சரியில்லாமல் இருப்பதாக....என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
உடனே வைகோ குறுக்கிட்டு யாருக்கு மனநிலை சரியில்லை? என்ன வார்த்தையை பயன்படுத்திறீங்க? உங்களுக்கு மட்டும்தான் பேச்சுரிமை இருக்கா? மன்னித்துவிடுங்கள் எனக் கூறி விட்டு எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications