திமுக- அதிமுக நட்புறவுக்கு எங்களது கூட்டணிதான் காரணம்.. திருமாவளவன்
அரியலூர்: திமுகவும், அதிமுக இடையே இணக்கமான நாகரீக மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணிதான் முக்கியக் காரணம். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்திற்கு வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேர்தல் சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.

தமிழக அரசியலில் திமுக - அதிமுக இடையே இணக்கமான நாகரீகமான மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணி முக்கிய காரணமாகும். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையற்றது. எங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications