எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2,காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரகம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

எஸ்.எஸ்.எல்.சி. கலாண்டுத் தேர்வானது செப்டம்பர் 8-ந் தேதி தொடங்குகிறது. அதன்படி, செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 10-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 14-ந் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், 16-ந் தேதி - கணிதம், 19-ந் தேதி -அறிவியல், 21-ந் தேதி - விருப்ப மொழி, 23-ந் தேதி - சமூக அறிவியல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேபோல, செப்டம்பர் 8-ந் தேதி பிளஸ்-2 காலாண்டு தேர்வு தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள், 9-ந் தேதி - தமிழ் 2-வது தாள், 10-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள், 12-ந் தேதி - ஆங்கிலம் 2-ம் தாள், 14-ந் தேதி - வணிகவியல், மனையியல், புவியியல், 15-ந் தேதி - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தொழில் கல்வி, 16-ந் தேதி - உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், புள்ளியியல், தகவல் மேலாண்மை ஆங்கிலம், 19-ந் தேதி - இயற்பியல், பொருளியல் மற்றும் தொழில் தேர்வுகள், 21-ந் தேதி - வேதியியல், கணக்கு பதிவியல், 23-ந் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications