'காபி வித் டிடி'- விளக்குக: கோவை கல்லூரி தேர்வில் பலே கேள்வி
சென்னை: கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வில் காபி வித் டிடி நிகழ்ச்சி பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
திவ்யதர்ஷினி என்ற டிடியை பற்றி நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. டிடி என்றாலே அவர் மூச்சுவிடாமல் பேசுவது தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்நிலையில் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் எலக்ட்ரானிக் மீடியா பற்றி படிக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கு தேர்வு நடந்துள்ளது. அந்த தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் காபி வித் டிடி நிகழ்ச்சி பற்றி விளக்குமாறு ஒரு கேள்வி இருந்துள்ளது.
இந்த கேள்வி விஷயம் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. இது குறித்து அறிந்த டிடியோ அடடா கல்லூரி தேர்வில் என்னை பற்றி கேள்வி கேட்டுள்ளார்களா என்று நெகிழ்ந்துவிட்டார்.
இது குறித்து டிடி கூறுகையில்,
நானும் ஒரு காலத்தில் கல்லூரியில் லெக்சரராக இருந்தவள் தான். காபி வித் டிடி நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமாகியுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. தேர்வில் என் நிகழ்ச்சி பற்றி கேள்வி கேட்ட அந்த கல்லூரிக்கு செல்ல விரும்புகிறேன். என் நிகழ்ச்சி பற்றி விடை எழுதிய மாணவர்களை சந்திக்க விரும்புகிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications