மாணவர்களே போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.. ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: மாணவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நமது போராட்டத்தை மதித்து அரசு உடனே சட்டம் கொண்டு வந்தது. இதுவே நமக்கு வெற்றிதான். வன்முறையில் ஈடுபடுவது கேவலமான செயல். யாரோ நம்மை பொறுக்கி என்று சொன்னபோது நமக்கு கோபம் வந்தது. அதை நிரூபிப்பது போல நடந்துகொள்ள வேண்டாம். நமது போராட்டம் வென்றுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொள்வோம். எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள். இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாலாஜியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேரடியாக மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை பாலாஜி உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
The protest is over.Plz stop this. pic.twitter.com/VlPX5dpy9m
— RJ Balaji (@RJ_Balaji) January 23, 2017
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் அறவழி போராட்டத்திலிருந்து இளைஞர்கள் பின்வாங்க கூடாது என கோரிக்கைவிடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications