ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என 57.04% பேரும், இல்லை என 21.25% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 21.17% பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு ஆம் என 46.14% பேரும், இல்லை என்று 19.80% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 34.06% பேரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

அதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை ஆதரிப்பது மக்கள் எண்ணத்திற்கு விரோதமானதா? என்ற கேள்விக்கு ஆம் என 65.03% பேரும், இல்லை என 16.80% பேரும், 18.17 % பேர் கருத்துக் கூற விரும்பவில்லை எனவும் பதிலளித்துள்ளனர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications