200 வருடமானாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது... தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து!

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    200 வருடமானாலும் தமிழகத்தில் தாமரை மலராது-வீடியோ

    சென்னை: ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

    ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காலையில் இருந்து டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது இதுகுறித்து நடிகர் ராதாரவி பேட்டி அளித்து இருக்கிறார்.

    Radharavi wishes TTV Dinakaran on his RK Nager election result

    அதில் "ஆர்.கே நகரில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள். இந்த தேர்தல் மூலம் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிய வந்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ''ஆர்.கே நகரில் போட்டியிடுவது குறித்து விஷால் தவறான முடிவு எடுத்தார். விஷால் எடுத்த முடிவு போலவே பாஜக போட்டியிட நினைத்த முடிவும் தவறானது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+