வீக்எண்ட்டில் திருவனந்தபுரத்தில் ஒன்றுகூடிய சீனியர் ப்ளஸ் ஜூனியர் நடிகைகள்-வைரலாகும் படங்கள் #radika
சென்னை: திருவனந்தபுரத்தில் திரைப்பட நடிகைகள் லிஸி, ஜோதிகா, ராதிகா, அமலா, தபு, ஸ்ரீப்ரியா உள்ளிட்டோர் ஒன்று கூடி வார இறுதியை மகிழ்ச்சியாக கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ராதிகா தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று முதல் நடிகைகளுடன் திருவனந்தபுரத்தில் இருக்கும் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இது ஃபேஸ்புக், ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்தில்...
ராதிகாவின் நேற்றைய பதிவில் தன்னுடைய தோழி வீட்டு திருமணத்துக்காக திருவனந்தபுரம் சென்றிருப்பதாக பதிவிட்டு படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் இருந்தனர்.

செல்பி படம்
இன்று மற்றொரு செல்பி படத்தை ராதிகா வெளியிட்டார். இதில் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட சீனியர் நடிகைகள் இடம்பெற்றிருந்தனர்.

ஒய்யாரமாக கேரளா சேலையில்...
ஸ்ரீபிரியாவும் ராதிகாவும் ஒரே நேரத்தில் ட்விட்டரில் 2 படங்களை பதிவிட்டுள்ளனர். இதில் நடிகைகள் லிஸி, ராதிகா, அமலா, தபு, ஸ்ரீப்ரியா அனைவரும் ஒய்யாரமாக கேரளாவுக்கே உரித்தான சேலையில் காட்சியளிக்கின்றனர்.

திருமணத்துக்காக..
ஸ்ரீபிரியா தம்முடைய பதிவில் "Lalitha Padmini Ragini Amma's grandson Varun's wedding-" என்ற தலைப்பில் இப்படத்தை பதிவிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் ரிசார்ட் ஒன்றில் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications