கருணாநிதியின் இறுதிச்சடங்கு... சென்னை வருகின்றனர் ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்!
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சென்னை வரவுள்ளனர்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சைப் பலனின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று மாலை காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் தற்போது சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிஜடி காலனி இல்லத்திலும் வைக்கப்பட இருக்கிறது. காலை வரை உறவினர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன் தொடர்ச்சியாக காலை 4.30 மணி முதல் ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. அவரது உடலுக்கு பிரதமர் உள்பட முன்னணி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.
இதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சா் உம்மன்சாண்டி நாளை காலை 7.35 மணி விமானத்தில் கொச்சியிலிருந்து சென்னை வருகிறார். இதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத் மற்றும் முகுல்வாஸ்ணிக் உள்ளிட்டோர் பகல் 12.40 மணி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications