ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - சிபிசிஐடி சப். இன்ஸ்பெக்டர் கைது
ஈரோடு அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் உதகை சிபிசிஜடி சிறப்பு உதவி ஆய்வாளரை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக சிபிசிஜடி சிறப்பு உதவி ஆய்வாளரை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சந்திரசேகர் என்பதாகும். இவர் உதகை சிபிசிஐடியில் உதவி ஆய்வாளராக பணி செய்து வருகிறார்.

நேற்றிரவு சென்னையில் இருந்து கோவைக்கு நீலகிரி விரைவு ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் பயணித்துள்ளார். அதே ரயிலில் சென்ற உதவி ஆய்வாளர் சந்திரசேகர் பயணித்தார். ஈரோடு அருகே வந்த போது அந்த பெண்ணுக்கு சந்திரசேகர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டதும் மது போதையில் இருந்த சந்திரசேகரைப் பிடித்து அப்பெண்ணின் கணவர் ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications