சென்னையில் பலத்த காற்றுடன் திடீர் மழை
சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாகவே சென்னையில் புழுக்கம் அதிகமாக இருந்து வந்தது. பகலில் நல்ல வெயிலும், இரவில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கூடவே கொசுத் தொல்லையும் கடுப்படித்து வருகிறது.

மழை வருவது போல இருந்தாலும் மழை வரவில்லை. மாறாக நல்ல காற்றுதான் வீசி வருகிறது. இதனால் புழுதி பறக்கும் நகரமாக மாறியிருந்தது சென்னை.
இந்த நிலையில் இன்று மாலையில் சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்கள் சிலவற்றிலும் திடீரென காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசிய நிலையில் வானம் இருட்டிக் கொண்டு வந்து மழையும் கூடவே வந்ததால் மக்கள் மகிழ்ந்தனர்.
அதேசமயம், இந்த மழை பலத்த மழையாக இல்லாமல் மிதமாக பெய்து வருவதால் கண்டிப்பாக இரவு புழுக்கம் தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏதோ ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு இது பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு சின்னதாக பெய்துள்ள இந்த மழை மக்களை கொஞ்சம் போல சந்தோஷிக்க வைத்துள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications