கடலூரில் மீண்டும் கனமழை- திரும்பிய பக்கமெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்...
கடலூர்: வடகிழக்குப் பருவமழையின் உக்கிரத்தால் கடலூர் மாவட்டம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது.
நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழை முதலில் தாக்கியது கடலூரைத்தான். கடலூர் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடந்த போது பெருமழை கொட்டி பேரழிவு ஏற்பட்டது.

தன் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் தொடர்ந்தும் பருவழை கடலூரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் கடலூர் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாவட்டமே வெள்ளக்காடாகி இருக்கிறது.
தாழ்வான பகுதிகளில் பல அடி உயரத்துக்கு மழை நீர் வெள்ளமாக தேங்கியிருப்பதால் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடல் பயங்கர சீற்றமாக இருப்பதால் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்ந்து கொட்டி வரும் மழையால் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என காத்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications